Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செறிவு மற்றும் உரப்பு

இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செறிவு மற்றும் உரப்பு | 11th Physics : UNIT 11 : Waves

   Posted On :  12.11.2022 08:34 pm

11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செறிவு மற்றும் உரப்பு

இயற்பியல் : அலைகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் செறிவு மற்றும் உரப்பு

எடுத்துக்காட்டு 11.23 

நாயைப் பார்த்து அழும் குழந்தையின் அழுகுரலை 3.0 m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு 10-2 Wm-2. குழந்தையின் அழுகுரலை 6.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு எவ்வளவாக இருக்கும். 

தீர்வு: 

I1, என்பது 3.0 m தொலைவில் உள்ள ஒலிச்செறிவு என்க. அதன் மதிப்பு 

10-2 W m-2 

I2 என்பது 6.0 m தொலைவில் உள்ள ஒலிச்செறிவு என்க .

r1 = 3.0 m,

r2 = 6.0 m

எனவே,

வெளியீடு திறன் கேட்பவரை பொறுத்தது அல்ல, குழந்தையை மட்டுமே பொறுத்தது.


I2 = 0.25 × 10-2 W m-2


எடுத்துக்காட்டு 11.24

ஒலித்துக் கொண்டுள்ள இசைக்கருவி ஒன்றின் ஒலி மட்டம் 50 dB. மூன்று ஒத்த இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கும் போது, தொகுபயன் செறிவைக் காண்.

தீர்வு:


மூன்று இசைக்கருவிகள் இணைந்து ஒலிப்பதால், 

Tags : Physics இயற்பியல்.
11th Physics : UNIT 11 : Waves : Solved Example Problems for Intensity and Loudness of sound Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: செறிவு மற்றும் உரப்பு - இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்