நவீனத்தை நோக்கி - பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி | 11th History : Chapter 19 : Towards Modernity
Posted On : 15.03.2022 10:24 pm
11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி
பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி
பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய், கேசவ் சந்திரசென் பங்களிப்பு
பாடச் சுருக்கம்
•
பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய், கேசவ் சந்திரசென் பங்களிப்பு
• தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் ஆகியோரால் நிறுவப்பட்ட ஆரிய சமாஜம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கம்
• அலிகர் இயக்கம், அகமதியா இயக்கம், தியோபாந்த் இயக்கங்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள்
• சீக்கிய, பார்சிய, பிராத்தனை சமாஜ சீர்திருத்தங்கள்.
• ஜோதிபா பூலே, பண்டித ரமாபாய், ஸ்ரீநாராயண குரு , தமிழகத்தில் இராமலிங்க அடிகள், அயோத்தி தாசர் ஆகியோரின் சமூக சீர்திருத்தங்கள்.
• கிறித்துவ சமயப் பரப்பு குழுவின் சேவைகள்.
Tags : Towards Modernity நவீனத்தை நோக்கி.
11th History : Chapter 19 : Towards Modernity : Summary - Towards Modernity Towards Modernity in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி : பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி - நவீனத்தை நோக்கி : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.