Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 5.2 (முகடு)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 (முகடு) | 7th Maths : Term 3 Unit 5 : Statistics

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.2 (முகடு)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2 


1. பின்வரும் தரவுகளின் முகடு காண்க.

2, 4, 5, 2, 6, 7, 2, 7, 5, 4, 8, 6, 1, 0, 3, 2, 4, 2 

தீர்வு :


2 ஆனது 5 முறை வருகிறது

எனவே முகடு


2. ஒரு கபடி அணி 20 பந்தயங்களில் எடுத்த புள்ளிகள், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. 36, 35, 27, 28, 29, 31, 32, 31, 35, 38, 38, 31, 28, 31, 34, 33, 34, 31, 30, 29 அந்த அணி எடுத்த புள்ளிகளின் முகடு காண்க

தீர்வு

31 ஆனது 5 முறை வருகிறது.

எனவே முகடு 31 ஆகும்


3. 11 கிரிக்கெட் வீரர்களின் வயது (ஆண்டுகளில்) கீழேக் கொடுக்கப் பட்டுள்ளது. 25, 36, 39, 38, 40, 36, 25, 25, 38, 26, 36 அவர்களுடைய வயதுகளின் முகடினைக் கண்டுபிடிக்கவும்

தீர்வு

25 மற்றும் 36 ஆனது தலா 3 முறை வருகிறது

எனவே முகடு 25 மற்றும் 36 ஆகும்.


4. பின்வரும் தரவுகளின் முகடு காண்க. 12, 14, 12, 16, 15, 13, 14, 18, 19, 12, 14, 15, 16, 15, 16, 16, 15, 17, 13, 16, 16, 15, 15, 13, 15, 17, 15, 14, 15, 13, 15, 14. 

தீர்வு

15 ஆனது 10 முறை வருகிறது. எனவே முகடு 15 ஆகும்.



கொள்குறி வகை வினாக்கள்


5. ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை , பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு ________ ஆகும்

i) நீலம்

ii) பச்சை 

iii) வெள்ளை 

iv) மஞ்சள்

விடை : i) நீலம் 


6. 3, 6, 9, 12, 15 பின்வரும் தரவுகளின் முகடு ________ ஆகும்

i) 1 

ii) 2 

iii) 3

iv) முகடு இல்லை

விடை : iv) முகடு இல்லை 


7. 2, 1, 1, 3, 4, 5, 2 பின்வரும் தரவுகளின் முகடுகள் ________ மற்றும் ________ ஆகும்

i) 1 மற்றும்

ii) 2 மற்றும்

iii) 2 மற்றும்

iv) 1 மற்றும் 4

விடை : iii) 2 மற்றும் 1


விடைகள் :

பயிற்சி 5.2

1. 2

2. 31

3. 25 மற்றும்  36

4. 15

கொள்குறி வகை வினாக்கள் :

5. (i) நீலம் 

6. (iv) முகடு இல்லை 

7. (iii) 2 மற்றும்  1

Tags : Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 5 : Statistics : Exercise 5.2 (Mode) Questions with Answers, Solution | Statistics | Term 3 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.2 (முகடு) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : புள்ளியியல்