வரையறை, தேற்றம், நிரூபணம், எடுத்துக்காட்டு கணக்குகள் - இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் (Angle between two planes) | 12th Maths : UNIT 6 : Applications of Vector Algebra
10. இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் (Angle between two planes)
இரு தளங்களுக்கு இடைப்பட்ட கோணமானது அத்தளங்களின் செங்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்திற்குச் சமமாகும்.
தேற்றம் 6.18
நிரூபணம்
ஆகிய இரு தளங்களுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் θ என்பது அத்தளங்களின் செங்குத்து வெக்டர்கள் மற்றும் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணமாகும். எனவே,
குறிப்புரை
தேற்றம் 6.19
a1x + b1y + c1z + d1 = 0 மற்றும் a2x + b2y + c2z + d2 = 0 ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் θ எனில், θ = cos−1
நிரூபணம்
a1x + b1y + c1z + d1 = 0 மற்றும் a2x + b2y + c2z + d2 =0 ஆகிய தளங்களின் செங்கோட்டு வெக்டர்கள் முறையே மற்றும் , என்க. பின்னர், ஆகும்.
எனவே தேற்றம் 6.18−ன் சமன்பாடு (1)−ஐப் பயன்படுத்தி, தளங்களுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் θ எனில்,
எனப்பெறுகிறோம்
குறிப்புரை
(i) a1x + b1y + c1z + d1 = 0 மற்றும் a2x + b2y + c2z + d2 =0 என்ற தளங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில், a1a2 + b1b2 + c1c2 = 0 ஆகும்.
(ii) a1x + b1y + c1z + d1 = 0 மற்றும் a2x + b2y + c2z + d2 =0 என்ற தளங்கள் இணையானவை எனில், ஆகும்.
(iii) ax + by + cz = p என்ற தளத்திற்கு இணையான தளத்தின் சமன்பாடு ax + by + cz = k, k ∈ ℝ ஆகும்.
எடுத்துக்காட்டு 6.47
மற்றும் 4x−2y+2z=15 ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தைக் காண்க.
தீர்வு