Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: அறிவிப்பு மற்றும் வரையறுப்பு

C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் - C++: அறிவிப்பு மற்றும் வரையறுப்பு | 11th Computer Science : Chapter 14 : Classes and objects

   Posted On :  21.09.2022 07:32 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: அறிவிப்பு மற்றும் வரையறுப்பு

அழிப்பி என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது.

அறிவிப்பு மற்றும் வரையறுப்பு


அழிப்பி என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது. பொதுவாக Public பகுதியில் அறிவிக்கப்படுகிறது.


நிரல் 14.8 அழிப்பி செயற்கூறினை விளக்குகிறது

#include<iostream>

using namespace std;

class simple

{

private:

int a, b;

public:

simple()

{

a= 0 ;

b= 0;

cout<< "\n Constructor of class-simple ";

}

void getdata()

{

cout<<"\n Enter values for a and b (sample data 6 and 7)... ";

cin>>a>>b;

}

void putdata()

{

cout<<"\nThe two integers are .. "<<a<<'\t'<< b<<endl;

cout<<"\n The sum of the variables "<<a<<" + "<<b<<" = "<<a+b;

}

~simple()

{ cout<<”\n Destructor is executed to destroy the object”;} };

int main()

{

simple s;

s.getdata();

s.putdata();

return 0;

}

Output:

Constructor of class-simple

Enter values for a and b (sample data 6 and 7)... 6 7

The two integers are .. 6       7

The sum of the variables 6 + 7 = 13

Destructor is executed to destroy the object


Tags : Example Program in C++ C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள்.
11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Declaration and Definition of Destructors Example Program in C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: அறிவிப்பு மற்றும் வரையறுப்பு - C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்