Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | ஆக்கியின் தனிச்சிறப்புப் பண்புகள்

கணினி அறிவியல் - ஆக்கியின் தனிச்சிறப்புப் பண்புகள் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects

   Posted On :  21.09.2022 07:30 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

ஆக்கியின் தனிச்சிறப்புப் பண்புகள்

ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராகவே இருக்க வேண்டும்.

ஆக்கியின் தனிச்சிறப்புப் பண்புகள் 


• ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராகவே இருக்க வேண்டும். 


• ஆக்கி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.


• ஆக்கி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கும். 


• ஆக்கி செயற்கூறு, பணி மிகுக்கப்பட முடியும். 


• ஆக்கியைத் தருவிக்க முடியாது. ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்க முடியும். 


• பயனர் வரையறுக்கும் ஆக்கி இல்லாத போது நிரல்பெயர்ப்பி ஓர் ஆக்கியை உருவாக்கிக் கொள்ளும். 


• நிரல் பெயர்ப்பி உருவாக்கும் ஆக்கி Public உறுப்பு செயற்கூறாகும். 


• ஓர் இனக்குழு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி தானாகவே இயக்கப்படும். 


• ஒரு புதிய பொருளை அதன் இனக்குழுவில் உருவாக்க ஆக்கியை வெளிப்படையாகப் பயன்படுத்த முடியும்.


Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 14 : Classes and objects : Characteristics of Constructors Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : ஆக்கியின் தனிச்சிறப்புப் பண்புகள் - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்