C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் - C++: பொருள் இயங்குநிலையில் தொடங்குதல் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects
பொருள் இயங்குநிலையில் தொடங்குதல்
இயங்கு நேரத்தில் தொடக்க மதிப்புகள் கொடுக்கப்பட்டால் அது இயங்கு நிலையில் தொடங்குதல் எனப்படும்.
நிரல் 14.7 இயங்குநிலை தொடங்கலை எடுத்துக்காட்டுகிறது
#include<iostream>
using namespace std;
class X
{
int n;
float avg;
public:
X(int p,float q)
{ n=p;
avg=q;
}
void disp()
{
cout<<"\n Roll numbe:-" <<n;
cout<<"\nAverage :-"<<avg;
}
}
int main()
{
int a ; float b;
cout<<"\nEnter the Roll Number";
cin>>a;
cout<<"\nEnter the Average";
cin>>b;
Xx(a,b); // dynamicinitialization
x.disp();
return 0;
வெளியீடு :
Enter the Roll Number 1201
Enter the Average 98.6
Roll numbe:- 1201
Average :- 98.6