கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 (தசம எண்களை முழுதாக்கல்) | 7th Maths : Term 3 Unit 1 : Number System
பயிற்சி 1.1
1. கீழ்க்காணும் தசம எண்களை அதற்கு அருகிலான முழு எண்ணிற்கு மழுதாக்குக.
i) 8.71
ii) 26.01
iii) 69.48
iv) 103.72
v) 49.84
vi) 101.35
vii) 39.814
viii) 1.23
விடை :
i) 9
ii) 26
iii) 69
iv) 104
v) 50
vi) 101
vii) 40
viii) 1
2. கீழ்க்காணும் தசம எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுதாக்குக.
i) 5.992 இக்குப் பத்தில் ஒன்றாம் இடம்
ii) 21.805 இக்கு நூறில் ஒன்றாம் இடம்
iii) 35.0014 இக்கு ஆயிரத்தில் ஒன்றாம் இடம்
விடை :
i) 6.0
ii) 21-81
iii) 35.001
3. கீழ்க்காணும் தசம எண்களை ஒரு தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 123.37
ii) 19.99
iii) 910.546
விடை :
i) 123.4
ii) 20.0
iii) 910.6
4. கீழ்க்காணும் தசம எண்களை இரு தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 87.755
ii) 301.513
iii) 79.997
விடை :
i) 87.76
ii) 301.51
iii) 80.00
5. கீழ்க்காணும் தசம எண்களை மூன்று தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 24.4003
ii) 1251.2345
iii) 61.00203
விடை :
i) 24.400
ii) 1251.235
iii) 61.002
விடைகள் :
பயிற்சி 1.1
1. (i) 9 (ii) 26 (iii) 69 (iv) 104 (v) 50 (vi) 101 (vii) 40 (viii) 1
2. (i) 6.0 (ii) 21.81 (iii) 35.001
3. (i) 123.4 (ii) 20.0 (iii) 910.6
4. (i) 87.76 (ii) 301.51 (iii) 80.00
5. (i) 24.400 (ii) 1251.235 (iii) 61.002