Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 1.4 (தசம எண்களை வகுத்தல்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.4 (தசம எண்களை வகுத்தல்) | 7th Maths : Term 3 Unit 1 : Number System

   Posted On :  08.07.2022 03:59 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.4 (தசம எண்களை வகுத்தல்)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : தசம எண்களை வகுத்தல் : பயிற்சி 1.4

பயிற்சி 1.4 


1. சுருக்குக

i) 0.6 ÷ 3

ii) 0.90 ÷ 5  

iii) 4.08 ÷ 4 

iv) 21.56 ÷ 7 

v) 0.564 ÷ 6 

vi) 41.36 ÷ 4 

vii) 298.2 ÷ 3 

விடை

i) 0.6 / 3 = 0.2

ii) 0.90 / 3 = 0.18

iii) 4.08 / 4 = 1.02

iv) 21.56 / 7 = 3.08

v) 0.564 / 6 = 0.094

vi) 41.36 / 4 = 10.34

vii) 298.2 / 3 = 99.4


2. மதிப்பு காண்க

i) 5.7 ÷ 10  

ii) 93.7 ÷ 10 

iii) 0.9 ÷ 10

iv) 301.301 ÷ 10 

v) 0.83 ÷ 10 

vi) 0.062 ÷ 10 

விடை

i) 5.7 / 10 = 0.57

ii) 93.7 / 10 = 9.37

iii) 0.9 / 10 = 0.09

iv) 301.301 / 10 = 30.1301

v) 0.83 / 10 = 0.083

vi) 0.062 / 10 = 0.0062


3. மதிப்பு காண்க.

i) 0.7 ÷ 100 

ii) 3.8 ÷ 100 

iii) 49.3 ÷ 100 

iv) 463.85 ÷ 100

v) 0.3 ÷ 100 

vi) 27.4 ÷ 100

விடை :

i) 0.7 / 100 = 0.007

ii) 3.8 / 100 = 0.038  

iii) 49.3 / 100 = 0.493 

iv) 463.85 / 100 = 4.6385

v) 0.3 / 100 = 0.003 

vi) 27.4 / 100 = 0.274


4. மதிப்பு காண்க.

i) 18.9 ÷ 1000 

ii) 0.87 ÷ 1000 

iii) 49.3 ÷ 1000 

iv) 0.3 ÷ 1000 

v) 382.4 ÷ 1000 

vi) 93.8 ÷ 1000 

விடை :

i) 18.9 / 1000 = 0.0189 

ii) 0.87 / 1000 = 0.00087

iii) 49.3 / 1000 = 0.0493

iv) 0.3 / 1000  = 0.0003

v) 382.4 / 1000 = 0.3824

vi) 93.8 / 1000 = 0.0938


5. மதிப்பு காண்க.

i) 19.2 ÷ 2.4 

ii) 4.95 ÷ 0.5

iii) 19.11 ÷ 1.3 

iv) 0.399 ÷ 2.1

v) 5.4 ÷ 0.6

vi) 2.197 ÷ 1.3

விடை :


i) 19.2 / 2.4 × 10 / 10 = 192 / 24 = 16 / 2 = 8

ii) 4.95 / 0.5 × 100 / 100 = 495 / 50 = 99 / 10 = 9.9

iii) 19.11 / 1.3 × 100 / 100 = 1911 / 130 = 147 / 10 = 14.7

iv) 0.399 / 2.1 × 1000/ 1000 = 399 / 2100 = 57 / 300 = 19 / 100 = 0.19

v) 5.4 / 0.6 × 10 / 10 = 54 / 6 = 9

vi) 2.197 / 1.3 × 1000 / 1000 = 2197 / 1300 = 169 / 100 = 1.69


6. 9.55 எடையுள்ள இனிப்புகளை ஐந்து குழந்தைகளுக்குச் சமமாகப் பங்கிட்டால், ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு இனிப்பு கிடைக்கும்

விடை :

ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் இனிப்பு.

= 9.55 / 5 

= 9.55 / 5 × 100 / 100 

= 9.55 / 500 

= 191 / 100

= 1.91 கி.கி 


7. ஒரு வண்டியானது 1.2 லிட்டர் பெட்ரோலில் 76.8 கி.மீ தூரத்தைக் கடக்கிறது எனில், ஒரு லிட்டர் பெட்ரோலில் அது கடக்கும் தொலைவு எவ்வளவு? 

விடை :

1.2 லிட்டர் பெட்ரோலில் கடக்கும் தூரம் = 76.8 கி.மீ 

1 லிட்டர் பெட்ரோலில் கடக்கும் தூரம் = 76.8 / 1.2

= 76.8 / 1.2 × 10 / 10

= 768 / 12

= 384 / 6

= 64 கி.மீ 


8. ஒரு சதுர அடி ₹ 15.50 வீதம் ஒரு நிலத்தைச் சமன்படுத்த ஆகும் செலவு ₹10,075 எனில், நிலத்தின் பரப்பளவைக் காண்க

விடை :

நிலத்தின்பரப்பு 

= நிலத்தின் சமன்படுத்த ஆகும் செலவு / ஒரு சதுர அடிக்கு ஆகும் செலவு

= 10075 / 15.50

= 10075 / 15.50 × 10 / 10

= 100750 / 155

= 20130 / 31

= 650 .அடி


9. 28 புத்தகத்தின் விலை ₹ 1506.4 எனில், ஒரு புத்தகத்தின் விலை எவ்வளவு

28 புத்தகத்தின் விலை = ₹ 1506.4 

ஒரு புத்தகத்தின் விலை = 1506.4 / 28

= 1506.4 / 28 × 10 / 10

= 15064 / 280

= 3766 / 70 

= 3766 / 70 

= 1883 / 35

= 53.8

ஒரு புத்தகத்தின் விலை ₹ 53.80 


10. இரு எண்களின் பெருக்குக் தொகை 40.376 ஒரு எண் 14.42 எனில், மற்றொரு எண்ணைக் காண்க

ஒரு எண் 14.42 

மற்றொரு எண் x என்க 

இரு எண்களின் பெருக்கு தொகை 40.376 

ஒரு எண்  மற்றொரு எண் = 40.376 

14.42 × x == 40.376

x = 40.376 / 14.42

= 40.376 / 14.42 × 1000/1000

= 40376 / 14420 

28 / 10

= 2.8


கொள்குறி வகை வினாக்கள் 


11. 5.6 ÷ 0.5 = ? 

i) 11.4

ii) 10.4 

iii) 0.14

iv) 11.2

விடை : iv) 11.2 


12. 2.01 ÷ 0.03 = ? 

i) 6.7

ii) 67.0 

iii) 0.67

iv) 0.067

விடை : ii) 67.0 


13. 0.05 ÷ 0.5 = ? 

i) 0.01

ii) 0.1 

iii) 0.10

iv) 1.0

விடை : ii) 0.1


விடைகள் :

பயிற்சி  1.4

1. (i) 0.2 (ii) 0.18 (iii) 1.02 (iv) 3.08 (v) 0.094 (vi) 10.34 (vii) 99.4

2. (i) 0.57 (ii) 9.37 (iii) 0.09 (iv) 30.1301  (v) 0.083 (vi) 0.0062

3. (i) 0.007 (ii) 0.038 (iii) 0.493 (iv) 4.6385 (v) 0.003 (vi) 0.274

4. (i) 0.0189 (ii) 0.00087 (iii) 0.0493 (iv) 0.0003 (v) 0.3824 (vi) 0.0938

5. (i) 8 (ii) 9.9 (iii) 14.7 (iv) 0.19 (v) 9 (vi) 1.69

6. 1.91 கிகி 

7. 64 கிகி

8. 650 ச.அடி 

9. ₹ 53.80

10. 2.8

கொள்குறி வகை வினாக்கள் 

11. (iv) 11.2

12. (ii) 67.0

13. (ii) 0.1


Tags : Questions with Answers, Solution | Number System | Term 3 Chapter 1 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 1 : Number System : Exercise 1.4 (Division of Decimal Numbers) Questions with Answers, Solution | Number System | Term 3 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.4 (தசம எண்களை வகுத்தல்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்