Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 1.3 (தசம எண்களின் பெருக்கல்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (தசம எண்களின் பெருக்கல்) | 7th Maths : Term 3 Unit 1 : Number System

   Posted On :  07.07.2022 07:56 pm

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.3 (தசம எண்களின் பெருக்கல்)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : தசம எண்களின் பெருக்கல் : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

தசம எண்களின் பெருக்கல்

பயிற்சி 1.3 


1. கீழ்க்கண்டவற்றில் பெருக்கற்பலனைக் காண்க

i) 0.5 × 3 

ii) 3.75 × 6 

iii) 50.2 × 4 

iv) 0.03 × 9 

v) 453.03 × 7 

vi) 4 × 0.7 

விடை :

i) 0.5 × 3 = 1.5 

ii) 3.75 × 6 = 22.50 

iii) 50.2 × 4 = 200.8 

iv) 0.03 × 9 = 0.27 

v) 453.03 × 7 = 3171.21 

vi) 4 × 0.7 = 2.8


2. அடிப்பக்கம் 6.8 செ.மீ மற்றும் உயரம் 3.5 செ.மீ அளவுடைய இணைகரத்தின் பரப்பளவைக் காண்க

விடை :

இணைகரத்தின் பரப்பளவு = bh . 

b = 6.8 செ.மீ

h = 3.5 செ.மீ

= 6.8 × 3.5

= 23.80 .செமீ


3. நீளம் 23.7 செ.மீ மற்றும் அகலம் 15.2 செ.மீ அளவுடைய செவ்வகத்தின் பரப்பளவைக் காண்க

விடை :

l = 23.7 செ.மீ 

b = 15.2 செ.மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = lb .

= 23.7 × 15.2

= 360.24 .செமீ 


4. கீழ்க்கண்டவற்றைப் பெருக்குக.

i) 2.57 × 10 

ii) 0.51 ×10 

iii) 125.367 × 100 

iv) 34.51 × 100 

v) 62.735 × 100 

vi) 0.7 × 10 

vii) 0.03 × 100 

viii) 0.4 × 1000 

விடை :

i) 2.57 × 10 = 25.7 

ii) 0.51 ×10 = 5.1 . 

iii) 125.367 × 100 = 12536.7 

iv) 34.51 × 100 = 3451 

v) 62.735 × 100 = 6273.5 

vi) 0.7 × 10 = 7 

vii) 0.03 × 100 = 3 

viii) 0.4 × 1000 = 400


5. ஒரு குழந்தையின் மிதிவண்டிச் சக்கரமானது ஒரு முழுச்சுற்றுக்கு 49.7 செ.மீ தூரத்தைக் கடக்கிறது. எனில், 10 முழுச் சுற்றுக்கு அது கடக்கும் தூரத்தைக் கண்டறிக

விடை :

ஒரு முழுச்சுற்றுக்கு = 49.7 செ.மீ 

10 முழுச்சுற்றுக்கு கடக்கும் தூரம் 

= 49.7 × 10

= 497 செ.மீ 


6. ஒரு வரைபடத்தாளின் விலை ₹ 1.50. ஆகும். ராதா ஒரு செருகேடு தயாரிக்க 20 வரைபடத் தாள்களை வாங்குகிறாள் எனில், அவள் செலுத்த வேண்டியத் தொகையானது எவ்வளவு

விடை :

ஒரு வரைபடத்தாளின் விலை = ₹ 1.50 

20 வரைப்படத்தாளின் விலை = ₹ 1.50 × 20

= ₹ 30 


7. கீழ்க்கண்டவற்றில் பெருக்கற்பலனைக் காண்க

i) 3.6 × 0.3 

ii) 52.3 × 0.1 

iii) 537.4 × 0.2 

iv) 0.6 × 0.06 

v) 62.2 × 0.23 

vi) 1.02 × 0.05 

vii) 10.05 × 1.05 

viii) 101.01 × 0.01 

ix) 100.01 × 1.1 

விடை :

i) 3.6 × 0.3 = 1.08 

ii) 52.3 × 0.1 = 5.23 

iii) 537.4 × 0.2 = 107.48 

iv) 0.6 × 0.06 = 0.036 

v) 62.2 × 0.23 = 14.306 

vi) 1.02 × 0.05 = 0.051 

vii) 10.05 × 1.05 = 10.5525 

viii) 101.01 × 0.01 = 1.0101 

ix) 100.01 × 1.1 = 110.011


கொள்குறி வகை வினாக்கள் 

8. 1.07 × 0.1 = _________

i) 1.070

ii) 0.107 

iii) 10.70

iv) 11.07

விடை : ii) 0.107 


9. 2.08 × 10 = ________

i) 20.8

ii). 208.0 

iii) 0.208

iv) 280.0

விடை : i) 20.8


10. ஒரு தவளை ஒரு குதியில் 5.3 செ.மீ தூரம் தாவுகிறது எனில், 10 முறை அவ்வாறு குதித்து அந்தத் தவளை கடந்த தொலைவு 

i) 0.53 செ.மீ 

ii) 530 செ.மீ 

iii) 53.0 செ.மீ 

iv) 53.5 செ.மீ

விடை : iii) 53.0 செ.மீ


விடைகள் :

பயிற்சி  1.3

1. (i) 1.5 (ii) 22.50 (iii) 200.8 (iv) 0.27 (v) 3171.21 (vi) 2.8

2. 23.80 ச.செமீ

3. 360.24 ச.செமீ

4. (i) 25.7 (ii) 5.1 (iii) 12536.7 (iv) 3451 (v) 6273.5 (vi) 7.0 (vii) 3 (viii) 400

5. 497செமீ

6. ₹ 30

7. (i) 1.08 (ii) 5.23 (iii) 107.48 (iv) 0.036 (v) 14.306 (vi) 0.051 (vii) 10.5525 (viii) 1.0101 (ix) 110.011

 Objective type questions

8. (ii) 0.107

9. (i) 20.8

10. (iii) 53.0 செமீ



Tags : Questions with Answers, Solution | Number System | Term 3 Chapter 1 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 1 : Number System : Exercise 1.3 (Multiplication of Decimal Numbers) Questions with Answers, Solution | Number System | Term 3 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.3 (தசம எண்களின் பெருக்கல்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்