Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 1.1: பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 1.1: பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix) | 12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants

   Posted On :  20.02.2024 08:53 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

பயிற்சி 1.1: பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.1: பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.1


1. பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க:




2. பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:




3. எனில், [F(α)]−1 = F (−α) எனக்காட்டுக.



4. எனில், A2 − 3A − 7I2, = O2, எனக்காட்டுக. இதன் மூலம் A−1 காண்க.



5. எனில், A−1 = AT என நிறுவுக.




6. எனில் A (adj A) = (adj A) A = |A|I2 என்பதைச் சரிபார்க்க.



7. எனில் (AB)−1=B−1A−1 என்பதைச் சரிபார்க்க.



8. adj (A) =   எனில் A காண்க.



9. adj(A) = எனில் A−1 காண்க.



10. adj A = எனில் adj (adj (A)) − காண்க.



11. எனக்காட்டுக.



12.  எனில் A காண்க.



13. மற்றும் AXB = C எனில் X என்ற அணியைக் காண்க.



14. A =   எனில் A−1 = (1/2) (A2 −3I) எனக்காட்டுக.



15.   என்ற அணியை பிந்தையப் பெருக்கல் சங்கேத மொழியாக்க அணியாகக் கொண்டு [2 − 3] [20 4] என்று பெறப்பட்டச் செய்தியை ன் நேர்மாறு அணியின் பிந்தையப் பெருக்கற் சாவியாகக் கொண்டு சங்கேத மொழி மாற்றம் செய்க. இங்கு ஆங்கில எழுத்துகள் A − Z −க்கு முறையே எண்கள் 1 – 26 ஐயும், காலியிடத்திற்கு எண் 0 ஐயும் பொருத்தி சங்கேத மொழியாக்கம் மற்றும் மொழிமாற்றம் செய்க.


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants : Exercise 1.1: Inverse of a Non-Singular Square Matrix Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.1: பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்