Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix): எடுத்துக்காட்டு மற்றும் தீர்வு
   Posted On :  20.02.2024 11:03 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix): எடுத்துக்காட்டு மற்றும் தீர்வு

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் | பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix): எடுத்துக்காட்டு மற்றும் தீர்வு

எடுத்துக்காட்டு 1.1

எனில் A (adj A) = (adj A) A = |A| I3 என்பதைச் சரிபார்க்க.

தீர்வு

|A| = = 8 (21 − 16) + 6 (−18 + 8) + 2 (24 − 14) = 40 − 60 + 20 = 0.

சேர்ப்பு அணியின் வரையறைப்படி கிடைப்பது


இதேபோல், நமக்குக் கிடைப்பது


எனவே,

A (adj A) = (adj A) A = |A| I3 என்பது சரிபார்க்கப்பட்டது.


எடுத்துக்காட்டு 1.2

A =   என்ற பூச்சியமற்றக் கோவை அணிக்கு A−1 காண்க.

தீர்வு

முதலில் சேர்ப்பு அணி காண்போம்.

வரையறைப்படி, adj A =

A ஆனது பூச்சியமற்றக் கோவை அணி, எனவே |A| = ad bc ≠ 0.


எடுத்துக்காட்டு 1.3

என்ற அணியின் நேர்மாறு காண்க.

தீர்வு

= 2 (7) + (−12) + 3 (−1) = −1 ≠ 0

எனவே, A−1 காண இயலும்.

எடுத்துக்காட்டு 1.4

A என்பது ஒற்றை வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி எனில் |adj A| என்பது மிகை என நிறுவுக.

தீர்வு

A என்பது 2m + 1 வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி என்க. இங்கு m = 0, 1, 2, . . . எனவே |A| ≠ 0  மற்றும் தேற்றம் 1.9 (ii) இன் படி கிடைப்பது, |adj A| = |A|(2m+1)−1 = |A|2m.

|A|2m என்பது எப்பொழுதும் மிகை, எனவே |adj A| ஆனது மிகை.


எடுத்துக்காட்டு 1.5

adj (A) =   எனில், Aஐக் காண்க.

தீர்வு

|adj (A)| =  = 7 (77 − 35) – 7 (−7 − 77) − 7 (−5 − 121) = 1764 > 0.

எனவே


எடுத்துக்காட்டு 1.6

adj A = எனில் A−1ஐக் காண்க.

தீர்வு



எடுத்துக்காட்டு 1.7

A என்பது சமச்சீர் அணி எனில் adj A சமச்சீர் அணி என நிறுவுக.

தீர்வு

A என்பது சமச்சீர் அணி என்க. எனவே AT = A மற்றும் தேற்றம் 1.9 (vi) இன் படி கிடைப்பது adj (AT) = (adj A)T adj A = (adj A)T adj A ஆனது சமச்சீராகும்.


எடுத்துக்காட்டு 1.8

A = எனில் (AT)−1 = (A−1)T என்ற பண்பை சரிபார்க்க.

தீர்வு

| A| = (2) (7) − (9) (1) = 14 − 9 = 5. எனவே, A−1

எனவே


 (1) மற்றும் (2)−லிருந்து கிடைப்பது, (A−1)T = (AT)−1. எனவே கொடுத்துள்ள பண்பு சரிபார்க்கப்பட்டது.


எடுத்துக்காட்டு 1.9

எனக்கொண்டு (AB)−1 = B−1A−1 என்பதைச் சரிபார்க்க.

தீர்வு


அணிகள் (1) மற்றும் (2) சமம். எனவே (AB)−1 = B−1A−1 என்பது சரிபார்க்கப்பட்டது.


எடுத்துக்காட்டு 1.10

A = எனில், A2 + xA + yI2 =O2 எனுமாறு x மற்றும் y காண்க. இதிலிருந்து A−1 காண்க

தீர்வு


இதிலிருந்து நமக்குக் கிடைப்பவை 22 + 4x + y = 0, 31 + 5x + y = 0, 27 + 3x = 0 மற்றும் 18 + 2x = 0

எனவே x = −9 மற்றும் y = 14. பின்பு நமக்குக் கிடைப்பது A2 − 9A + 14I2 = O2.

இச்சமன்பாட்டின் இருபுறமும் A−1 ஆல் பெருக்கக் கிடைப்பது A − 9I2 + 14A−1 = O2.

இதிலிருந்து கிடைப்பது

எடுத்துக்காட்டு 1.11

என்பது செங்குத்து அணி என நிறுவுக.

தீர்வு


இதேபோல் ATA = I2. எனவே AAT = ATA = I2 A ஆனது செங்குத்து அணியாகும்.


எடுத்துக்காட்டு 1.12

A =   என்பது செங்குத்து அணி எனில் a, b மற்றும் c களின் மதிப்பைக் காண்க. இதிலிருந்து A−1ஐக் காண்க.

தீர்வு

A என்பது செங்குத்து அணி. எனவே, AAT = ATA = I3 . எனவே நாம் பெறுவது


12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants : Inverse of a Non-Singular Square Matrix: Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு (Inverse of a Non−Singular square matrix): எடுத்துக்காட்டு மற்றும் தீர்வு - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்