Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 1.5: காஸ்ஸியன் நீக்கல் முறை (Gaussian Elimination Method)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 1.5: காஸ்ஸியன் நீக்கல் முறை (Gaussian Elimination Method) | 12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants

   Posted On :  21.02.2024 04:15 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

பயிற்சி 1.5: காஸ்ஸியன் நீக்கல் முறை (Gaussian Elimination Method)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.5: காஸ்ஸியன் நீக்கல் முறை (Gaussian Elimination Method) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.5


1. பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை காஸ்ஸியன் நீக்கல் முறையில் தீர்க்கவும்:

(i) 2x − 2y + 3z = 2, x + 2y – z = 3, 3xy + 2z = 1

(ii) 2x + 4y + 6z = 22, 3x + 8y + 5z = 27, −x + y + 2z = 2



2. ax2 + bx + c x + 3, x − 5, மற்றும் − 1 −ஆல் வகுக்கும்போது மீதியானது முறையே 21, 61, மற்றும் 9 எனில் a, b மற்றும் c ஐக் காண்க. (காஸ்ஸியன் நீக்கல் முறையை உபயோகிக்கவும்



3. ஒரு தொகை ₹ 65,000 ஆண்டிற்கு முறையே 6%, 8% மற்றும் 9% என்ற வட்டி வீதத்தில் மூன்று பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. மொத்த ஆண்டு வருமானம் ₹ 4,800. மூன்றாவது பத்திரத்தில் கிடைக்கும் வருமானமானது இரண்டாவது பத்திரத்தில் கிடைக்கும் வருமானத்தை விட ₹ 600 அதிகம் எனில் ஒவ்வொரு பத்திரத்திலும் முதலீடு செய்யப்பட்ட தொகையைக் காண்க. (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக).


4. ஒரு சிறுவன் y = ax2 + bx + c என்ற பாதையில் (−6, 8), (−2, −12), மற்றும் (3, 8) எனும் புள்ளிகள் வழியாக செல்கிறான். P (7, 60) என்ற புள்ளியில் உள்ள அவனுடைய நண்பனை சந்திக்க விரும்புகிறான். அவன் அவனுடைய நண்பனை சந்திப்பானா? (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக).



Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants : Exercise 1.5: Matrix: Gaussian Elimination Method Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.5: காஸ்ஸியன் நீக்கல் முறை (Gaussian Elimination Method) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்