மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமை நிறுவனங்கள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
Posted On : 13.06.2023 05:40 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
மனித உரிமை நிறுவனங்கள்
உலகெங்கிலும் பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன.
மனித உரிமை
நிறுவனங்கள்
உலகெங்கிலும்
பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்
கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த அரசுசாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின்
நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன.
அவைகளுள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International), குழந்தைகள் பாதுகாப்பு நிதியம்
(Children's Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியனவாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்
பிரிவுகள்
பிரிவு 24 - குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.
பிரிவு
39 (f) - ஆரோக்கியமாக குழந்தைகள் வளர
வழிவகைச்செய்கிறது. பிரிவு 45 - 6 வயது
வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க
அரசு முயல்கிறது.
Tags : Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO : Human Rights Organisations Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் : மனித உரிமை நிறுவனங்கள் - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.