மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
Posted On : 13.06.2023 05:29 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்
.கண்ணியம்: வாழ்வதற்கான உரிமை, ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர் முறை, அடிமைமுறை, இழிவான தண்டனை ஆகியவற்றிற்கான தடை
மனித உரிமைகள்
கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்
அ.கண்ணியம்: வாழ்வதற்கான
உரிமை, ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர் முறை, அடிமைமுறை, இழிவான தண்டனை
ஆகியவற்றிற்கான தடை
ஆ.நீதி: நேர்மையான
விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை, ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு
மேற்பட்ட முறை விசாரணைக்குட்படுத்தாத உரிமை.
இ.சமத்துவம்: சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனம், மதம், பாலினம், வயது, திறமை மற்றும்
இயலாமை ஆகியவற்றில் பாகுபாடின்மை
Tags : Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO : Human Rights are based on the values of Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் : மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.