மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சட்டங்கள் மற்றும் விதிகள் இடையே உள்ள வேறுபாடு | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
சட்டங்கள்
மற்றும் விதிகள் இடையே உள்ள வேறுபாடு
சட்டங்கள்
இந்து விதவை மறுமணச் சட்டம், 1856
இந்து திருமணச் சட்டம், 1955
இந்து வாரிசு சட்டம், 1956
வரதட்சணைத் தடைச் சட்டம், 1961
பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம், 1997
அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம், 1999
தொழிற்சாலைச் சட்டம், 1948
தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951
சுரங்கச் சட்டம், 1952
மகப்பேறு நலச் சட்டம், 1961
குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005
விதிகள்
விதவைகள் மறுமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியது.
பெண்களின் திருமண வயது 21 என்று சட்டப்பூர்வமாக்கியது.
பெண்கள் தங்கள் பெற்றோர்களின் சொத்தினை
வரதட்சணை என்ற பெயரில் மருமகளை மோசமாக நடத்துவதற்கு கடுமையான
தண்டனை வழங்குகிறது.
பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் பெண்களை அநாகரிகமாக
சித்தரித்தலைத் தடைசெய்கிறது.
பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது.
கணவர்
மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.