Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | காந்தப்பண்புகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
   Posted On :  05.10.2022 12:38 am

12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்

காந்தப்பண்புகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

இயற்பியல் : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்

எடுத்துக்காட்டு 3.8

நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 Am2, 8g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.

தீர்வு

சட்டகாந்தத்தின் அடர்த்தி பின்வருமாறு

அடர்த்தி = நிறை/பருமன்பருமன் =நிறை / அடர்த்தி


காந்தத்திருப்புத்திறனின் எண்மதிப்பு pm = 2Am2

காந்தமாகும் செறிவு, M = 2/25 × 10-6


 

எடுத்துக்காட்டு 3.9

 என்ற தொடர்பை பயன்படுத்தி Xmμr-1 எனக் காட்டுக.

தீர்வு


ஆனால் சமன்பாடு (3.36) இன் வெக்டர் வடிவம்,


 

எடுத்துக்காட்டு 3.10

X மற்றும் Y என்ற இரண்டு பொருட்களின் காந்தமாகும் செறிவுகள் முறையே 500 A m-1 மற்றும் 2000 Am-1 என்க. 1000 Am-1 மதிப்புடைய காந்தமாக்குப் புலத்தில் இவ்விரண்டு பொருட்களையும் வைக்கும்போது எந்த பொருள் எளிதில் காந்தமாகும்? 

தீர்வு

X பொருளின் காந்த ஏற்புத்திறன்


Y பொருளின் காந்த ஏற்புத்திறன்


Y பொருளின் காந்த ஏற்புத்திறன் அதிகம். எனவே X பொருளை விட Y பொருள் எளிதில் காந்தமாகும்.

12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current : Magnetic Properties: Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் : காந்தப்பண்புகள்: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்