Posted On : 16.10.2022 07:50 pm
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்
மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
இயற்பியல் : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள்: மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்
மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு
சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 3.12
மின்னோட்டம் பாயும் கடத்தியினால் ஏற்பட்ட காந்தப்புலத்தை பின்வரும் படம் காட்டுகிறது. இப்படத்தின் உதவியுடன் கடத்தியில் மின்னோட்டம் பாயும் திசையைக் காண்க?
தீர்வு
வலதுகை பெருவிரல் விதியைப் பயன்படுத்தும் போது, மின்னோட்டம் கடத்தியில் மேல் நோக்கிப் பாய்வதை அறியலாம்.
12th Physics : UNIT 3 : Magnetism and Magnetic Effects of Electric Current : Maxwell’s right hand cork screw rule: Solved Example Problems in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 வது இயற்பியல் : அலகு 3 : காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் : மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.