Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | கணித தர்க்கவியல் (Mathematical Logic) : இருமை இயல்பு அல்லது இரட்டைத் தன்மை (Duality)

தனிநிலைக் கணிதம் | கணிதவியல் - கணித தர்க்கவியல் (Mathematical Logic) : இருமை இயல்பு அல்லது இரட்டைத் தன்மை (Duality) | 12th Maths : UNIT 12 : Discrete Mathematics

   Posted On :  22.09.2022 12:26 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்

கணித தர்க்கவியல் (Mathematical Logic) : இருமை இயல்பு அல்லது இரட்டைத் தன்மை (Duality)

ஒரு கூற்று வாய்பாட்டினுடைய இருமை ஆனது ∨ , ∧ T ஆகியவைகளுக்கு முறையே ∧, ∨, F களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது. ஓர் இருமை ஆனது T (tautology / மெய்மம்) க்கு பதிலாக F-ஐயும், F (contradiction / முரண்பாடு)-க்குப் பதிலாக Tஐயும் பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
கணித தர்க்கவியல் (Mathematical Logic)

இருமை இயல்பு அல்லது இரட்டைத் தன்மை (Duality)

 வரையறை 12.19

ஒரு கூற்று வாய்பாட்டினுடைய இருமை ஆனது , T ஆகியவைகளுக்கு முறையே ∧, ∨, F களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது. ஓர் இருமை ஆனது T (tautology / மெய்மம்) க்கு பதிலாக F-ஐயும், F (contradiction / முரண்பாடு)-க்குப் பதிலாக Tஐயும் பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது

குறிப்புரை

(1) இருமை காணும்பொழுது ¬ என்ற குறியீடு மாற்றப்படாது

(2) ஓர் இருமத்தின் இருமம் அதே கூற்றுதான் ஆகும்

(3) சிறப்பு கூற்றுகளான T (மெய்மம்) மற்றும் F (முரண்பாடு) ஆகியவைகள் ஒன்றுக்கொன்று இருமம் ஆகின்றன

(4) T, F ஆக மாற்றப்படுகிறது. இதன் மறுதலையும் உண்மை .

 

இருமை இயல்பின் கோட்பாடு

ஒரு கூட்டுக் கூற்று S1 ஆனது ¬,  , மற்றும் ஆகியவைகளை மட்டும் கொண்டுள்ளது எனில் S1 -லிருந்து க்குப் பதிலாக -வையும் மற்றும் -க்குப் பதிலாக -வையும் பதிவிடுதன் மூலம் S2 என்ற புதிய கூற்று பெறலாம். S2என்பது ஒரு முரண்பாடாக இருந்தால் மட்டுமே S1 என்பது ஒரு மெய்மம் ஆகும்.

எடுத்துக்காட்டாக,

(i)  ( p  q (r  s )   இருமம் p  q ( r  s )  T. 

(ii) p  [¬ q  ( p  q ¬ r ]  -ன் இருமம் p  [¬ q  ( p  q ¬ r ]. ஆகும்.


Tags : Discrete Mathematics | Mathematics தனிநிலைக் கணிதம் | கணிதவியல்.
12th Maths : UNIT 12 : Discrete Mathematics : Mathematical Logic: Duality Discrete Mathematics | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம் : கணித தர்க்கவியல் (Mathematical Logic) : இருமை இயல்பு அல்லது இரட்டைத் தன்மை (Duality) - தனிநிலைக் கணிதம் | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம்