Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொதுநிதி – பொருள் வரைவிலக்கணங்கள்

நிதிப் பொருளியல் - பொதுநிதி – பொருள் வரைவிலக்கணங்கள் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics

   Posted On :  16.03.2022 09:04 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்

பொதுநிதி – பொருள் வரைவிலக்கணங்கள்

பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும். இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது.

பொதுநிதி – பொருள்

பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும். இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது.

வரைவிலக்கணங்கள்

"பொதுநிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக்கோடாக திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளைப் பற்றியும், அது ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது".

- டால்டன்

"அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும். கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்"

- ஆடம் ஸ்மித்

Tags : Fiscal Economics நிதிப் பொருளியல்.
12th Economics : Chapter 9 : Fiscal Economics : Meaning and Definitions of Public Finance Fiscal Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல் : பொதுநிதி – பொருள் வரைவிலக்கணங்கள் - நிதிப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்