தமிழ்நாட்டில்
கிடைக்கும் தாதுக்கள்
சுண்ணாம்புக்கல்
: கோவை, கடலூர், திண்டுக்கல்
ஜிப்சம் : திருச்சி, கோவை மாவட்டங்கள்
டைட்டேனிய
கனிமங்கள் :
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி
குரோமைட் : கோவை, சேலம் மாவட்டங்கள்
மேக்னடைட் : தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை
டங்க்ஸ்டன் : மதுரை, திண்டுக்கல்
(Reference: mineral resources of Tamil Nadu-ENVIS Centre,
Tamil Nadu)