Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல்
   Posted On :  12.11.2022 08:29 pm

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல்

சீராகப் பாயும் நீர்மத்திற்கு மூவகையான ஆற்றல்கள் உண்டு. அவை 1) இயக்க ஆற்றல் 2) நிலை ஆற்றல் மற்றும் 3) அழுத்த ஆற்றல் ஆகும்.

நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல்

 

சீராகப் பாயும் நீர்மத்திற்கு மூவகையான ஆற்றல்கள் உண்டு. அவை 1) இயக்க ஆற்றல் 2) நிலை ஆற்றல் மற்றும் 3) அழுத்த ஆற்றல் ஆகும்.


1. இயக்க ஆற்றல் : m நிறையும் v திசைவேகமும் கொண்ட நீர்மத்தின் இயக்க ஆற்றலானது


ஓரலகு நிறைக்கான இயக்க ஆற்றல் = 


இதேபோல், ஓரலகு பருமனுக்கான இயக்க ஆற்றல்



2. நிலைஆற்றல்: தரைமட்டத்திலிருந்து h உயரத்திலுள்ள m நிறைகொnண்ட நீர்மத்தின் நிலையாற்றல் 

PE = mgh

ஓரலகு நிறைக்கான நிலையாற்றல்


இதேபோல் ஓரலகு பருமனுக்கான நிலையாற்றல்



3. அழுத்த ஆற்றல்: நீர்மத்தின்மீது அழுத்தத்தைச் செலுத்துவதால்


எனவே அழுத்த ஆற்றல் EP = PV

ஓரலகு நிறைக்கான அழுத்த ஆற்றல்


இதேபோல் ஓரலகு பருமனுக்கான அழுத்த ஆற்றல்

11th Physics : UNIT 7 : Properties of Matter : Pressure, kinetic and potential energy of liquids in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்