பைத்தான் - சரவடிவமைப்பு செயற்குறிகள் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation
Posted On : 22.08.2022 07:46 pm
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்
சரவடிவமைப்பு செயற்குறிகள்
பைத்தானில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சங்களில் சரவடிவமைப்பு செயற்குறியும் ஒன்று.
சரவடிவமைப்பு செயற்குறிகள்
பைத்தானில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சங்களில் சரவடிவமைப்பு
செயற்குறியும் ஒன்று. சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின்
பகுதியினை மாற்றியமைக்கவும் சரவடிவமைப்பு செயற்குறியான % பயன்படுகிறது.
தொடரியல்
("String to be display with %vall and %val2” %(vall, val2))
எடுத்துக்காட்டு
name = "Rajarajan"
mark = 98
print ("Name: %s and Marks:
%d" %(name,mark))
வெளியீடு
Name: Rajarajan and Marks: 98
Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : String Formatting Operators Python in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : சரவடிவமைப்பு செயற்குறிகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.