பைத்தான் - format() செயற்கூறும் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

   Posted On :  22.08.2022 07:46 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

format() செயற்கூறும்

format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும்.

format() செயற்கூறும்

format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி {} இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format() செயற்கூறில் பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டு

Num1=int (input("Number 1: "))

num2=int (input("Number 2: "))

print ("The sum of { } and { } is { }".format(num1, num2, (num1+num2)))

வெளியீடு

Number 1: 34

Number 2: 54

The sum of 34 and 54 is 88 

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : The format( ) function Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : format() செயற்கூறும் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்