Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் - அறிமுகம்

பைத்தான் - சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் - அறிமுகம் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

   Posted On :  22.08.2022 07:44 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் - அறிமுகம்

குறியுருக்களின் அணியை கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (String) ஆகும்.


அலகு II

பாடம் 8

சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

 

கற்றலின் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றறிந்த பிறகு, மாணவர்கள் பின்வரும் செயல்பாடுகளை செய்ய இயலும்.

• உரையை செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

• பைத்தானில் உள்ள சரங்களை கையாளும் செயற்கூறுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்.

• சரங்களை வடிவூட்டல் செய்யும் முறைகள் பற்றி அறிதல்.

• சரங்களை பிரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுதல். .

• நடப்புலகில் சரங்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளுதல்.


அறிமுகம்

குறியுருக்களின் அணியை கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (String) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.

எடுத்துக்காட்டு

Welcome to learning Python'

“Welcome to learning Python”

«« «Welcome to learning Python” »

பைத்தானில் சர தரவுவகையானது மாற்ற இயலாதது. அதாவது சரத்தரவு வகையை வரையறுத்த பின்பு இயங்கு நேரத்தில் அதை மாற்றியமைக்க முடியாது.

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : Strings and String Manipulation - Introduction Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் - அறிமுகம் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்