Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சங்கிலித் தொடராக்கும் திறன்

தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் | p-தொகுதி தனிமங்கள்-I | வேதியியல் - சங்கிலித் தொடராக்கும் திறன் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

சங்கிலித் தொடராக்கும் திறன்

சங்கிலித் தொடராக்கம் என்பது, ஒரு தனிமத்தின் அணுச் சங்கிலி உருவாக்கும் திறன் ஆகும்.

சங்கிலித் தொடராக்கும் திறன்

சங்கிலித் தொடராக்கம் என்பது, ஒரு தனிமத்தின் அணுச் சங்கிலி உருவாக்கும் திறன் ஆகும். சங்கிலித் தொடராக்கத்திற்கு பின்வரும் நிபந்தனைகள் அத்தியாவசியமானவையாகும்.(i) தனிமத்தின் இணைதிறன் இரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருத்தல் வேண்டும்.(ii) ஒரு தனிமம், அதே தனிம அணுவுடன் சுய பிணைப்பை ஏற்படுத்தும் திறனை கொண்டிருக்க வேண்டும். (iii) சுய பிணைப்பின் வலிமையானது, மற்ற தனிமங்களுடன் உருவாக்கும் பிணைப்புகளைப் போலவே வலிமையானதாக இருத்தல் வேண்டும் (iv) மற்ற மூலக்கூறுகளுடன், சங்கிலித் தொடர் மூலக்கூறுகள் வேதிவினை மந்தத்தன்மை கொண்டிருத்தல் வேண்டும். கார்பன் அணுவானது மேற்கூறிய அனைத்து பண்புகளையும் பெற்றுள்ளது, மேலும் தங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் மற்றும் H, O, N, S , ஹேலஜன்கள் போன்ற பிற அணுக்களுடன் இணைந்து பல சேர்மங்களை உருவாக்கும் இயல்பினையும் பெற்றுள்ளது

Tags : Group 14 (Carbon group) elements | p-Block Elements-I | Chemistry தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் | p-தொகுதி தனிமங்கள்-I | வேதியியல்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : Tendency for catenation Group 14 (Carbon group) elements | p-Block Elements-I | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : சங்கிலித் தொடராக்கும் திறன் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் | p-தொகுதி தனிமங்கள்-I | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I