Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 2.4: ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் (Conjugate of a Complex Number)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 2.4: ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் (Conjugate of a Complex Number) | 12th Maths : UNIT 2 : Complex Numbers

   Posted On :  22.02.2024 01:15 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்

பயிற்சி 2.4: ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் (Conjugate of a Complex Number)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.4: ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் (Conjugate of a Complex Number) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.4


1. கீழ்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:



2. z = x + iy எனில், கீழ்க்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.



3. z1 = 2 − i மற்றும் z2 = −4 + 3i எனில் z1z2 மற்றும் z1/z2ன் நேர்மாறைக் காண்க.



4. கலப்பெண்கள் u, v, மற்றும் w ஆகியவை 1/u = 1/v + 1/w என்றவாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

 v = 3 − 4i மற்றும் w = 4 + 3i எனில் u − செவ்வக வடிவில் எழுதுக.



5. கீழ்க்காணும் பண்புகளை நிறுவுக:

(i) z ஒரு மெய் எண் என இருந்தால், இருந்தால் மட்டுமே z =

(ii)



6. (√3 + i)n ஆனது n −ன் எந்த மீச்சிறு மிகை முழு எண் மதிப்புகளுக்கு 

(i) மெய் 

(ii) முழுவதும் கற்பனை எண்களாக இருக்கும்?



7. பின்வருவனவற்றை நிறுவுக:

(i) (2 + i√3)10 − (2 − i√3)10 என்பது முழுவதும் கற்பனை 

(ii)   என்பது மெய் எண்.


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 2 : Complex Numbers : Exercise 2.4: Conjugate of a Complex Number Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.4: ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் (Conjugate of a Complex Number) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்