கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 2.7: கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லர் வடிவம் (Polar and Euler form of a Complex Number) | 12th Maths : UNIT 2 : Complex Numbers
Posted On : 22.02.2024 07:12 am
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்
பயிற்சி 2.7: கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லர் வடிவம் (Polar and Euler form of a Complex Number)
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.7: கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லர் வடிவம் (Polar and Euler form of a Complex Number) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2.7
1. கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
(i) 2 + i2√3
(ii) 3 − i√3
(iii) −2 − i2
2. பின்வருவனவற்றை செவ்வக வடிவில் எழுதுக.
3. (x1 + iy1) (x2 + iy2) (x3 + iy3) ... (xn + iyn) = a + ib எனில்,
(i) (x12 + y12) (x22 + y22) (x32 + y32) ... (xn2 + yn2) = a2 + b2
(ii) , k ∈ ℝ எனக்காட்டுக.
4. (1 + z)/(1− z) = cos 2θ + isin 2θ , z = i tan θ என நிறுவுக.
5. cos α + cos β + cos γ = sin α + sin β + sin γ = 0, எனில்,
(i) cos 3α + cos 3β + cos 3γ = 3cos(α + β + γ) மற்றும்
(ii) sin 3α + sin 3β + sin 3γ = 3 sin (α + β + γ) என நிறுவுக.
6. z = x + iy மற்றும் arg [(z − i)/(z + 2)] = π/4 எனில், x2 + y2 + 3x − 3y + 2 = 0 எனக்காட்டுக.
Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 2 : Complex Numbers : Exercise 2.7: Polar and Euler form of a Complex Number Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.7: கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லர் வடிவம் (Polar and Euler form of a Complex Number) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.