Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு (Modulus of a Complex Number)

வரையறை, தேற்றம் - ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு (Modulus of a Complex Number) | 12th Maths : UNIT 2 : Complex Numbers

   Posted On :  22.02.2024 03:14 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்

ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு (Modulus of a Complex Number)

மெய் எண் நேர்க்கோட்டில் மட்டு மதிப்பு என்பது எவ்வாறு ஆதிக்கும் அந்த எண்ணும் உள்ள தொலைவை குறிக்கிறதோ அதுபோலவே, ஒரு கலப்பெண்ணின் மட்டு என்பது கலப்பெண் தளத்தில் ஆதிக்கும் அந்த எண்ணுக்கும் உள்ள தொலைவை குறிக்கின்றது.

ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு (Modulus of a Complex Number)

மெய் எண் நேர்க்கோட்டில் மட்டு மதிப்பு என்பது எவ்வாறு ஆதிக்கும் அந்த எண்ணும் உள்ள தொலைவை குறிக்கிறதோ அதுபோலவே, ஒரு கலப்பெண்ணின் மட்டு என்பது கலப்பெண் தளத்தில் ஆதிக்கும் அந்த எண்ணுக்கும் உள்ள தொலைவை குறிக்கின்றது. ஆதியிலிருந்து ஆரையின் திசையில் z = x + iyக்கு உள்ள தொலைவு என்பது, ஒரு பக்கம் x மற்றும் மறுபக்கம் y ஆகக் கொண்டு அமைக்கப்படும் செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் நீளத்திற்கு சமமாகும்



வரையறை 2.4

z = x + iy எனில் zன் மட்டு மதிப்பினை | z| என குறிப்பிடுகின்றோம். இதனை |z| = √[x2 + y2] என வரையறுப்போம்.

உதாரணமாக (i) |i| =  √[02 + 12] =1

(ii) |−12i| = √[02 + (−12)2] = 12

(iii) |12 – 5i| = √[122 + (−5)2] = √169 = 13

குறிப்பு

z = x + iy எனில் = x iy, மேலும் z = (x + iy)(x iy) = (x)2 − (iy)2 = x2 + y2 = |z|2.

|z|2 = z.

Tags : Definition, Formulas வரையறை, தேற்றம்.
12th Maths : UNIT 2 : Complex Numbers : Modulus of a Complex Number Definition, Formulas in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு (Modulus of a Complex Number) - வரையறை, தேற்றம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்