Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 2.6: கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை (Geometry and Locus of Complex Numbers)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 2.6: கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை (Geometry and Locus of Complex Numbers) | 12th Maths : UNIT 2 : Complex Numbers

   Posted On :  22.02.2024 05:52 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்

பயிற்சி 2.6: கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை (Geometry and Locus of Complex Numbers)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.6: கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை (Geometry and Locus of Complex Numbers) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.6


1. z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண்   எனுமாறு அமைந்தால் zன் நியமப்பாதை மெய் அச்சு எனக் காட்டுக.



2. z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im [(2z + 1) /(iz +1)] = 0 எனுமாறு அமைந்தால் zன் நியமப்பாதை 2x2 + 2y2 + x − 2y = 0 எனக்காட்டுக.



3. பின்வரும் சமன்பாடுகளில் z = x + iyன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க

(i) [Re(iz)]2 = 3


(ii) Im[(1− i)z + 1] = 0


(iii) |z + i| = |z − 1|


(iv)   = z−1



4. பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக. மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.

(i) │z − 2 − i| = 3

(ii) |2z + 2 − 4i| = 2 

(iii) |3z – 6 + 12i| = 8.



5. பின்வரும் சமன்பாடுகளில் z = x + iyன் நியமப்பாதையை கார்டீசியன் வடிவில் காண்க

(i) |z − 4| = 16

(ii) | z − 4|2 − | z −1|2 = 16.


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 2 : Complex Numbers : Exercise 2.6: Geometry and Locus of Complex Numbers Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : பயிற்சி 2.6: கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை (Geometry and Locus of Complex Numbers) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்