Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number)

வரையறை, தேற்றம், நிரூபணம், எடுத்துக்காட்டு கணக்குகள் - ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number) | 12th Maths : UNIT 2 : Complex Numbers

   Posted On :  22.02.2024 03:08 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்

ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number)

2. ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number)

a + ib −ன் வர்க்கமூலம் x + iy என்க.

அதாவது √[a + ib] = x + iy இங்கு x, y  

a + ib = (x + iy)2 = x2y2 + i2xy 

மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த

x2y2 = a மற்றும் 2xy = b

(x2 + y2)2 = (x2y2)2 + 4x2y2 = a2 + b2

x2 + y2 மிகை ஆகையால் x2 + y2 = √[a2 + b2]

x2y2 = a மற்றும் x2 + y2 = √[a2 + b2] ஆகியவற்றைத் தீர்க்க

எனப் பெறலாம்.

2xy = b என்பதிலிருந்து b மிகை எண்எனில் x மற்றும் y ஆகியவை ஒரே குறியுடையவையாகவும் மற்றும் b குறை எனில் x மற்றும் y ஆகியவை வெவ்வேறு குறியுடையவையாகவும் இருக்கும்.

ஆகவே   இங்கு b ≠ 0. ( Re(z) ≤ |z|)

ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் காண சூத்திரம்

, இங்கு z = a + ib மற்றும் b ≠ 0.


குறிப்பு

b குறை எனில், b/|b| = –1, x மற்றும் y ஆகியவை வெவ்வேறு குறியுடையவை.

b மிகை எனில், b/|b|  = 1, x மற்றும் y ஆகியவை ஒரே குறியுடையவை.


எடுத்துக்காட்டு 2.17

6−8iன் வர்க்கமூலம் காண்க.

தீர்வு

|6 – 8i| = √[62 +(−8)2] = 10 மற்றும் வர்க்கமூலம் காண சூத்திரத்தைப் பயன்படுத்த


= ± (√8 − i√2)

= ± (2√2 − i√2).

Tags : Definition, Formulas, Solved Example Problems வரையறை, தேற்றம், நிரூபணம், எடுத்துக்காட்டு கணக்குகள்.
12th Maths : UNIT 2 : Complex Numbers : Square roots of a complex number Definition, Formulas, Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள் : ஒரு கலப்பெண்ணின் வர்க்கமூலம் (Square roots of a complex number) - வரையறை, தேற்றம், நிரூபணம், எடுத்துக்காட்டு கணக்குகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 2 : கலப்பு எண்கள்