Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | வெவ்வேறு வண்ண ங்களின் அலைநீளங்களைக் கண்டறிதல்

மாறுபாடு - வெவ்வேறு வண்ண ங்களின் அலைநீளங்களைக் கண்டறிதல் | 12th Physics : UNIT 7 : Wave Optics

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

வெவ்வேறு வண்ண ங்களின் அலைநீளங்களைக் கண்டறிதல்

வெள்ளை ஒளியைப் பயன்படுத்தும்போது, மையப்பொலிவின் இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான வண்ண விளிம்பு விளைவுப்பட்டைகள் தோன்றும்.

வெவ்வேறு வண்ண ங்களின் அலைநீளங்களைக் கண்டறிதல்

வெள்ளை ஒளியைப் பயன்படுத்தும்போது, மையப்பொலிவின் இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான வண்ண விளிம்பு விளைவுப்பட்டைகள் தோன்றும். மையப்பெருமம் வெண்மை நிறத்திலும், அனைத்து வண்ணங்களும் எவ்வித பாதை வேறுபாடும் இன்றி, ஒன்றை ஒன்று வலுவூட்டும் வகையில் ஒன்றிணையும். θ அதிகரிக்கும்போது, பாதை வேறுபாடு (a+b) sinθ ஊதாமுதல் சிவப்புவரை உள்ள அனைத்து வண்ணங்களின் பெரும விளிம்பு விளைவு நிபந்தனைகளின் வழியே கடந்து செல்லும். இது படம் 6.68-இல் காட்டியுள்ளவாறு மையப்பொலிவின் இரண்டுப்பக்கங்களிலும் ஊதா முதல் சிவப்புவரையுள்ள நிறமாலை உருவாக்கும். வெவ்வேறு வரிசைகளைக் கொண்ட விளிம்புவிளைவுக் கோணங்களைக் கண்டறிந்து, வண்ணங்களின் அலைநீளங்களைப் பின்வரும் சமன்பாட்டினைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.


இங்கு N என்பது கீற்றணியில் ஒரு மீட்டர் நீளத்தில் வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கையையும், m என்பது விளிம்பு விளைவு பிம்பத்தின் வரிசையையும் குறிக்கும்.

Tags : Diffraction மாறுபாடு.
12th Physics : UNIT 7 : Wave Optics : Determination of wavelength of different colours Diffraction in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல் : வெவ்வேறு வண்ண ங்களின் அலைநீளங்களைக் கண்டறிதல் - மாறுபாடு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்