இயற்பியல் - அலை ஒளியியல் | 12th Physics : UNIT 7 : Wave Optics

   Posted On :  23.11.2022 12:46 am

12 வது இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல்

அலை ஒளியியல்

இந்த அலகில் மாணவர்கள் அறிந்து கொள்ள இருப்பது • ஒளியைக் கதிராகவும், அலையாகவும் கருதும் இரு கருத்துக்கள் • ஒளிபரவுதலும் மற்றும் அதன் பண்புகளும் • சமதள ஆடி, லென்ஸ் மற்றும் முப்பட்டகத்தோடு தொடர்புடைய கருத்துகள்

அலை ஒளியியல் 

ஒரு காலம் இருண்டதாக இருப்பதற்கு ஒளி வீச மறுப்பது காரணமல்ல, மக்கள் காண மறுப்பதே காரணமாகும்.

                                            -- ஜேம்ஸ் ஆல்பர்ட் மிச்சனர்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்த அலகில் மாணவர்கள் அறிந்து கொள்ள இருப்பது

• ஒளியைக் கதிராகவும், அலையாகவும் கருதும் இரு கருத்துக்கள்

• ஒளிபரவுதலும் மற்றும் அதன் பண்புகளும்

• சமதள ஆடி, லென்ஸ் மற்றும் முப்பட்டகத்தோடு தொடர்புடைய கருத்துகள்

• நுண்ணோக்கி, தொலைநோக்கி போன்ற ஒளியியல் கருவிகளின் செயல்பாடுகள்

• உருப்பெருக்கம், பிரிதிறன் போன்ற பல்வேறு வரையறைகள்

• ஒளியின் அலைப்பண்பை நிரூபிக்கத் துணைபுரியும் பல்வேறு நிகழ்வுகள்

Tags : Physics இயற்பியல் .
12th Physics : UNIT 7 : Wave Optics : Wave Optics Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல் : அலை ஒளியியல் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 7 : அலை ஒளியியல்