Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | அடிப்படை எடுத்துக்காட்டு : C++ நிரல்கள்
   Posted On :  20.09.2022 02:45 am

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

அடிப்படை எடுத்துக்காட்டு : C++ நிரல்கள்

1. மூன்று பாட மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை கண்டறியும் C++ நிரல் 2. வட்டத்தின் பரப்பளவை கண்டறியும் C++ நிரல். 3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் பிழைகளை கண்டறிக 4. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் எந்த வகையான பிழை உள்ளது என்று கண்டறிக:

செய்முறை பயிற்சி 


பின்வரும் C++ நிரலை Dev C++ IDE- யில் தட்டச்சு செய்து இயக்குக. நிரல் பெயர்ப்பி / தொகுப்பான் ஏதேனும் பிழையை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து, சரியான விடை வரும் வரை மீண்டும் மீண்டும் இயக்கவும்.


1. மூன்று பாட மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை கண்டறியும் C++ நிரல் 

#include <iostream>

using namespace std;

int main()

{

      int m1, m2, m3, sum;

      cout << "\n Enter Mark 1: ";

      cin >> m1;

      cout << "\n Enter Mark 2: ";

      cin >> m2;

      cout << "\n Enter Mark 3: ";

      cin >> m3;

      sum = m1 + m2 + m3;

      cout << "\n The sum = " << sum;

}

கொக்கப்படும் மதிப்பெண்களின் சராசரியை கணக்கிடும் வகையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் வேண்டிய மாற்றங்களை செய்து இயக்குக. 


2. வட்டத்தின் பரப்பளவை கண்டறியும் C++ நிரல்.

 

#include <iostream>

using namespace std;

int main()

{

      int radius;

      float area;

      cout << "\n Enter Radius: ";

      cin >> radius;

      area = 3.14 * radius * radius;

      cout << "\n The area of circle = " << area;

}


3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் பிழைகளை கண்டறிக

#include <iostream>

Using namespace std;

int main( )

{

      cout << “Enter a value ”;

     cin << num1 >> num2

      num+num2=sum;

      cout >> “\n The Sum= ” >> sum;

}


4. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் எந்த வகையான பிழை உள்ளது என்று கண்டறிக: 

#include <iostream>

using namespace std;

int main()

{

      int h=10; w=12;

      cout << "Area of rectangle " << h+w;

}


11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : Example Basic C++ Programs in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : அடிப்படை எடுத்துக்காட்டு : C++ நிரல்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்