Posted On :  20.09.2022 02:23 am

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ வரலாறு

C ++ ஆனது 1979 ஆம் ஆண்டில் AT & T பெல் ஆய்வகத்தில் ஜேர்ன் ஸ்ட் ரௌஸ்ட்ரப் (Bjarne Stroustrup) - ஆல் உருவாக்கப்பட்டது.

C++ வரலாறு

• C ++ ஆனது 1979 ஆம் ஆண்டில் AT & T பெல் ஆய்வகத்தில் ஜேர்ன் ஸ்ட் ரௌஸ்ட்ரப் (Bjarne Stroustrup) - ஆல் உருவாக்கப்பட்டது. C++ மொழி முதலில் C மொழியில் இருந்து தருவிக்கப்பட்டது மற்றும் சிமுலா(Simula), பி.சி.பி.எல் (BCPL), அடா(Ada), எம்.எல்.(ML), சி.எல்.யூ(CLU) மற்றும் அல்கால் 68 (ALGOL 68) போன்ற பல மொழிகளால் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது "புதிய சி” மற்றும் “இனக்குழு உடன் சி” என்று 1983 வரை வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு, C ++ என ரிக் மாஸ்கிட்டியால் (Rick Mascitti.) பெயர் சூட்டப்பட்டது. 

11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : History of C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : C++ வரலாறு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்