Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  23.02.2024 08:20 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1


1. xன் அனைத்து மதிப்புகளையும் காண்க

(i) −10π ≤ x ≤ 10π மற்றும் sin x = 0

(ii) −3π < x < 3π மற்றும் sin x = −1.



2. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.

(i) y = sin 7x 

(i) y = −sin(1/3 x)

(iii) y = 4 sin(−2x) .



3. 0 ≤ x < 6π எனும்போது y = sin(1/3 x) − ன் வரைபடம் வரைக.



4. மதிப்பு காண்க

(i) sin−1[sin(2π/3)] 

(ii) sin−1[sin(5π/4)]



5. xன் எந்த மதிப்பிற்கு sin x = sin−1 x ஆகும்?



6. பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க

(i) f(x) = sin−1( [x2 + 1] / 2x )

(ii) g(x) = 2sin−1(2x – 1) – π/4


7. மதிப்பு காண்க sin−1[ sin(5π/9)cos(π/9) + cos(5π/9)sin(π/9) ]


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : Exercise 4.1: Sine Function and Inverse Sine Function Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.1: சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு (Sine Function and Inverse Sine Function) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்