Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 4.5: நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ( Inverse Trigonometric Functions)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 4.5: நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ( Inverse Trigonometric Functions) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  24.02.2024 06:07 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

பயிற்சி 4.5: நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ( Inverse Trigonometric Functions)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.5: நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ( Inverse Trigonometric Functions) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.5


1. மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.

(i) sin−1 (cos π)

(ii) tan−1 [sin(−5π /2)]

(iii) sin−1 [sin 5].



2. முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு xன் மதிப்பு காண்க.

(i) sin(cos−1 (1 − x))

(ii) cos(tan−1 (3x − 1))

(iii) tan(sin−1 (x + 1/2))




3. மதிப்பு காண்க

(i) sin−1 (cos(sin−1(√3/2)))


(ii) cot [sin−1 (3/5) + sin−1 (4/5)]


(iii) tan [sin−1 (3/5) + cot−1 (3/2)]


4. நிரூபிக்க

(i) tan−1 (2/11) + tan−1 (7/24)  =  tan−1 (1/2)

(ii) sin−1 (3/5) − cos−1 (12/13)  =  sin−1 (16/65).



5. நிரூபிக்க tan−1 x + tan−1 y + tan−1  z = tan−1



6. tan−1 x + tan−1 y + tan−1  z = π எனில் x + y + z = xyz எனக் காட்டுக.



7. |x| < 1/√3 எனில், என நிறுவுக.



8. சுருக்குக:



9. தீர்க்க:






10. சமன்பாட்டின் தீர்வுகளின் எண்னிக்கையைக் காண்க 

tan−1 (x − 1) + tan−1 x + tan−1 (x + 1)= tan−1 (3x).



Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : Exercise 4.5: Inverse Trigonometric Functions Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.5: நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ( Inverse Trigonometric Functions) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்