Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 4.2: கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு (The Cosine Function and Inverse Cosine Function)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 4.2: கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு (The Cosine Function and Inverse Cosine Function) | 12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions

   Posted On :  23.02.2024 11:29 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

பயிற்சி 4.2: கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு (The Cosine Function and Inverse Cosine Function)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.2: கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு (The Cosine Function and Inverse Cosine Function) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.2


1. அனைத்து xன் மதிப்புகளையும் காண்க

(i) −6π ≤ x ≤ 6π மற்றும் cos x =0 

(ii) −5π ≤ x ≤ 5π மற்றும் cos x = −1.



2. cos–l [cos(−π /6)]  ≠ −π/6 என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக.



3. cos–l(−x) = π − cos–l(x) என்பது மெய்யாகுமா? விடைக்கு தக்க காரணம் கூறுக.



4. cos–l (l/2)  −ன் முதன்மை மதிப்புக் காண்க.



5. மதிப்பு காண்க

(i) 2 cos–l(l/2)  + sin–l(l/2)


(ii) cos–l(l/2)  + sin–l(−l)


(iii) cos–l [cos π/7 cos π/7 − sin π/7 sin π/7] .



6. சார்பகம் காண்க 



(ii) g(x) = sin–l x + cos–l x



7. xன் எந்த மதிப்பிற்கு, சமனிலை π/2 < cos–l(3x − 1) < π மெய்யாகும்?



8. மதிப்பு காண்க



Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 4 : Inverse Trigonometric Functions : Exercise 4.2: Cosine Function and Inverse Cosine Function Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் : பயிற்சி 4.2: கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு (The Cosine Function and Inverse Cosine Function) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 4 : நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்