Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 8.1 : நேரியல் தோராய மதிப்பு

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 8.1 : நேரியல் தோராய மதிப்பு | 12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives

   Posted On :  22.09.2022 03:38 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்

பயிற்சி 8.1 : நேரியல் தோராய மதிப்பு

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : நேரியல் தோராய மதிப்பு : பிழைகள் தனிப்பிழை, சார்பிழை, மற்றும் சதவீத பிழை : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 8.1


1. f (x) = 3x என்க. x = 27 இல் நேரியல் தோராய மதிப்பைக் காண்க. நேரியல் தோராயமதிப்பை பயன்படுத்தி 3√27.2 ன் மதிப்பைக் காண்க.



2. நேரியல் தோராய மதிப்பீட்டு முறையில் பின்வருவனவற்றின் தோராய மதிப்புகளைக் காண்க

(i) (123)2/3

(ii) 4√15 

(iii) 3√26


3. பின்வரும் சார்புகளுக்கு, கொடுக்கப்பட்ட புள்ளிகளில் நேரியல் தோராய மதிப்பைக் காண்க

(i) f(x) = x3 - 5x + 12, x0 = 2

(ii) g(x) = √x2 + 9, x0 = -4 

(iii) h(x) = x / x + 1, x0 = 1 



4. ஒருவட்ட வடிவ தகட்டின் ஆரம் 12.65 செமீ-க்குப் பதிலாக 12.5 செமீஎன அளக்கப்படுகின்றது எனில் அதன் பரப்பு கணக்கிடுவதில் பின்வருவனவற்றை காண்க

(i) தனிப்பிழை 

(ii) சார் பிழை

(iii) சதவீதப் பிழை 

'


5. பனிக்கட்டியிலான ஒரு கோளத்தின் ஆரம் 10 செமீ. அதன் ஆரம் 10 செமீலிருந்து 9.8 செமீ-ஆக குறைகின்றது. பின்வருவனவற்றின் தோராய மதிப்பினைக் காண்க

(i) கன அளவில் ஏற்படும் மாற்றம்

(ii) வளைபரப்பில் ஏற்படும் மாற்றம்



6. l நீளம் உள்ள ஒரு தனி ஊசலின் முழு அலைவு நேரம் T என்பது T = 2π√Ɩ/ g  எனகொடுக்கப்பட்டுள்ளது, இங்கு g ஒரு மாறிலி. Ɩ -ல் ஏற்படும் 2 சதவீதப் பிழைக்கு ஏற்ப T-ன் கணக்கீட்டில் ஏற்படும் தோராய சதவீதப் பிழையைக் காண்க.



7. ஒர் எண்ணின் n-ஆம் படி மூலம் கணக்கிடப்படும்போது ஏற்படும் சதவீதப் பிழைதோராயமாக, அந்த எண்ணின் சதவீதப் பிழையின் 1/n மடங்கு ஆகும் எனக்காட்டுக.



விடைகள் :

1. (i) 3.0074

2. (i) 24.73  (ii) 1.9688  (iii) 2.963

3. (i) 7x − 4 (ii) 9−4x / 4 (iii) x+1 /4

4. (i) 0.0225π cm2,  (ii) 0.006 cm2 (iii) 0.6%

5. (i) வளைபரப்பு by 80π cm3 குறைகிறது  (ii) வளைபரப்பு 16π cmகுறைகிறது 

6.  1%


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives : Exercise 8.1: Linear Approximation Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : பயிற்சி 8.1 : நேரியல் தோராய மதிப்பு - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்