Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 8.5 : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 8.5 : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables) | 12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives

   Posted On :  22.09.2022 03:29 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்

பயிற்சி 8.5 : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables)

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables) : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 8.5


1. w(x, y) = x3 - 3xy + 2y2, x, y எனில் (1,-1) இல் w- ன் நேரியல் தோராய மதிப்பு காண்க.



2. z(x,y) = x2y + 3xy4, x, y எனில் (2,-1) இல் z -ன் நேரியல் தோராய மதிப்பு காண்க.



3. v(x,y) = x2 - xy + 1/4 y2 + 7, x, y R எனில் வகையீடு dv -ஐக் காண்க.



4. V (x, y, z) = xy + yz + zx, x, y, z எனில் வகையீடு dV -ஐக் காண்க



விடைகள் :

1. 6x − 7 y − 7

2. – (+ 20 y + 16)

3.  (2x − y dx + (− x + 1/2 y) dy

4. ( y + z)dx + ( x + z)dy + ( y + x)dz


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives : Exercise 8.5: Linear Approximation and Differential of a function of several variables Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : பயிற்சி 8.5 : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்