Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 8.6 : சார்பினது சார்பு விதி (Function of Function Rule)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 8.6 : சார்பினது சார்பு விதி (Function of Function Rule) | 12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives

   Posted On :  22.09.2022 03:28 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்

பயிற்சி 8.6 : சார்பினது சார்பு விதி (Function of Function Rule)

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு(Linear Approximation and Differential of a function of several variables) : சார்பினது சார்பு விதி (Function of Function Rule) : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 8.6


1. சார்பு u(x,y) = x2y + 3xy4, x= et மற்றும் y = sin t, எனில் du/dt -ஐக் காண்க மேலும்t = 0-ல் அதன் மதிப்பைக் காண்க.



2. u(x,y,z) = xy2z3, x = sin t, y = cos t, z =1+e2t எனில் du/dt -ஐக் காண்க



3. w(x, y, z) = x2 + y2 + z2, x = et, y = et sint மற்றும் z = et cos t , எனில் dw/dt -ஐக் காண்க



4. U(x, y, z) = xyz, x = e-t, y = e-t cost, z = sin t, t ∈ℝ எனில் dU/dt -ஐக் காண்க



5.w(x,y) = 6x3 – 3xy + 2y2 , x = es , y = cos s, s எனில் dW/ds  -ஐக் காண்க மற்றும் s = 0 இல் அதன் மதிப்பைக் காண்க.

 


6. z(x, y)= x tan-1(xy), x=t2, y= set, s, t R எனில் ∂z/∂s  மற்றும் ∂z/∂t ஆகியவற்றை s=t = 1 இல் காண்க



7. U(x,y) = ex sin y என்க. இங்கு x = st2, y =s2t, S, t  R ∂U/∂s , ∂U/∂t  காண்கமற்றும் s = t = 1 இல் அவற்றை மதிப்பிடுக



8. z(x,y) = x3 - 3x3 y3 என்க. இங்கு x = set, y = se-t, s, t -∂z/∂s , ∂z/∂t - ஐக் காண்க



9. W(x, y, z) = xy + yz + zx, x = u - v, y = uv, z = u + v, u, v எனில் ∂W/∂u , ∂W/∂v  காண்க மற்றும்(1/2,1) இல் அவற்றின் மதிப்பைக் காண்க.



விடைகள் :

1. et ( 2et sin t + 3sin4 t + et cos t + 12 sin3 t cos t ) , 1

2. (1 + e2t )2 [cos3 t (1+ e2t ) − sin t sin 2t (1+ e2t ) + 6e2t sin t cos2 t]

3. 4e2t

4. − e−2t [sin 2t − cos 2t ]

5.18e3s − 3es cos s + 3es sin s − 4 sin s cos s , 15


8. 3s3 (e3t + s2 e−t ), 3s2 et (e2t −5e−2t s2 )

9. 2u (1+ 2v ) , 2 (u2 – v) , 3,  −3/2

Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 8 : Differentials and Partial Derivatives : Exercise 8.6: Function of Function Rule Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் : பயிற்சி 8.6 : சார்பினது சார்பு விதி (Function of Function Rule) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்