Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக.

தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

   Posted On :  24.07.2022 11:00 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக.

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக.

VII. கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக.

 

1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

• இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் பீடபூமிகள் சமவெளியிலிருந்து பிரிக்கின்றன.

• ஆதலால் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலன்றி ஒரு தொடர்ச்சியற்ற குன்றுகளாக காட்சியளிக்கின்றது.

 

2. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.

• தென் மேற்குப் பருவக்காற்று காலத்தில் அரபிக்கடலிலிருந்து வீசும் தென் மேற்கு பருவக்காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக்  குறைவான மழைப்பொழிவை பெறுகின்றது.

• இப்பருவ காலத்தில் மழைப்பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது.

 

3. கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.

• வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் வெப்பமண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையை தாக்குகின்றன.

• அவ்வாறு தாக்கும் போது கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.

• அடிக்கடி புயல் தாக்குவதால் மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.

• வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயம், கட்டிடங்கள், சாலைகள் சேதம் அடைகின்றன.

• அதனால் கடலூர் பல்வழி பேரழிவு மண்டலமாக காணப்படுகிறது.

 

Tags : Physical Geography of Tamil Nadu | Geography | Social Science தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu : Give reasons for the following Physical Geography of Tamil Nadu | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் : கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக. - தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்