Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

வேதிவினைகளின் வகைகள் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 10 : Types of Chemical Reactions

10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்

நினைவில் கொள்க

வேதி மாற்றம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பொருள்கள் உருவாகும் ஒரு மாற்றமாகும்.

வேதிவினைகளின் வகைகள்

நினைவில் கொள்க

வேதி மாற்றம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பொருள்கள் உருவாகும் ஒரு மாற்றமாகும்.

பெரும்பாலான சேர்க்கை வினைகள் வெப்ப உமிழ் வினைகளே ஆகும்.

எல்லா ஒளிச்சிதைவு வினைகள் வெப்பக் கொள்வினைகள் ஆகும்.

இரட்டை இடப்பெயர்ச்சி பரஸ்பர அயனிகள் பரிமாற்றத்தினால் நிகழ்கின்றன.

வீழ்படிவு வினைகள் கரையாத உப்பினை விளைபொருளாக தருகின்றன.

நடுநிலையாக்க வினை என்பது ஒரு அமிலமும், காரமும் சேர்ந்து உப்பையும், நீரையும் தரும் வினையாகும்.

நடுநிலையாக்கல் வினையால் பற்சிதைவு தடுக்கப்படுகிறது.

பெரும்பாலான வேதிவினைகள் மீளா வினைகளாகும்.

வேதிச் சமநிலை - முன்னோக்கு வினையின் வேகமும் பின்னோக்கு வினையின் வேகமும் சமமாக உள்ள நிலை.

வெப்ப நிலை, வேதி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.

ஒரு மூடிய அமைப்பில் சமநிலை நடைபெற இயலும்

அழுத்தம் ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் pH முக்கிய பங்கு வகிக்கிறது.

மனிதர்களில் அனைத்து உயிரி வேதிவினைகளுக்கு pH மதிப்பு 7 - 7.8 க்கு இடையே நடைபெறும்

மழைநீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் செல்லும்போது அது அமில மழை எனப்படும்.

தூய நீர் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியாகும்.


 


Tags : Types of Chemical Reactions வேதிவினைகளின் வகைகள்.
10th Science : Chapter 10 : Types of Chemical Reactions : Points to Remember Types of Chemical Reactions in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் : நினைவில் கொள்க - வேதிவினைகளின் வகைகள் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்