Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | குழிலென்சின் பயன்பாடுகள்

10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்

குழிலென்சின் பயன்பாடுகள்

1. கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.

குழிலென்சின் பயன்பாடுகள்

1. கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.

2. வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துளைகளில் பொருத்தப்படுகின்றன.

3. கிட்டப்பார்வை என்னும் பார்வைக்குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகிறன.

 

10th Science : Chapter 2 : Optics : Applications of Concave Lenses in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல் : குழிலென்சின் பயன்பாடுகள் - : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்