Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | எனக் குறிக்கப்படுகிறது.

ஒளியியல் | அறிவியல் - எனக் குறிக்கப்படுகிறது. | 10th Science : Chapter 2 : Optics

   Posted On :  28.07.2022 09:22 pm

10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்

எனக் குறிக்கப்படுகிறது.

ஒளி என்பது ஒருவகை ஆற்றல். இவை நேர்க்கோட்டில் செல்கின்றன.

ஒளியியல் (அறிவியல்)

நினைவில் கொள்க

· ஒளி என்பது ஒருவகை ஆற்றல். இவை நேர்க்கோட்டில் செல்கின்றன.

· ஒளிக் கதிரானது தன் பாதையிலிருந்து விலகிச் செல்வது ஒளி விலகல் எனப்படும்.

· வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ளத் தகவு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்µ’ எனப்படும்.

· லென்சு சமன்பாடு


· உருப்பெருக்கம் (m) = h' /h =  ν /u

· லென்சின் திறன் P = 1/f

· அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மை விழி ஏற்பமைவுத் திறன் எனப்படுகிறது.

· நுண்ணோக்கிகள் என்பவை மிக நுண்ணிய பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவியாகும்.

· தொலைவில் உள்ள பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவிகள் தொலைநோக்கிகள் எனப்படுகின்றன.

 

Tags : Optics | Science ஒளியியல் | அறிவியல்.
10th Science : Chapter 2 : Optics : Points to Remember Optics | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல் : எனக் குறிக்கப்படுகிறது. - ஒளியியல் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 2 : ஒளியியல்