குவிலென்சு
மற்றும் குழிலென்சு வேறுபாடுகள்
குவிலென்சு
1. மையத்தில்
தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும்.
2. இது குவிக்கும்
லென்சு.
3. பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத்
தோற்றுவிக்கும்.
4. தூரப்பார்வை குறைபாட்டைச்
சரிசெய்யப் பயன்படுகிறது.
குழிலென்சு
1. மையத்தில்
மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும்.
2. இது விரிக்கும்
லென்சு.
3. மாயப்பிம்பங்களைத்
தோற்றுவிக்கும்.
4. கிட்டப்பார்வை
குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.