Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் - இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction

   Posted On :  27.07.2022 05:35 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு

இந்தியாவில் பணிகள் துறை மிகப்பெரிய துறையாகும். நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதலில் (GVA) பணிகள் துறைகள் 2018 – 2019 ல் 92.26 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு 

இந்தியாவில் பணிகள் துறை மிகப்பெரிய துறையாகும். நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதலில் (GVA) பணிகள் துறைகள் 2018 – 2019 ல் 92.26 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன.

விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். உலகின் மொத்த விவசாய பொருள்களின் வெளியீட்டில் 7.39% இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.

உலகில் இந்தியா தொழில்துறையில் எட்டாவது இடத்திலும், பணிகள் துறையில் ஆறாவது இடத்திலும் உள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது. ஆனால்,தொழில்துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில் துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.



மொத்த மதிப்பு கூடுதல்

பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும். GVA = GDP + மானியம் வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

இந்தியாவில் GDPயின் துறை வாரியான பங்களிப்பு அட்டவணை.





 

Tags : Gross Domestic Product | Economics மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Contribution of different sectors in GDP of India Gross Domestic Product | Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் : இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு - மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்