Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு
   Posted On :  05.07.2022 11:51 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு

பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு

பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு


பொருளாதார வளர்ச்சி

கருத்து : பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து

வரையறை / பொருள் : ஒரு குறிப்பிட்டகாலத்தில் பொருளாதாரத்தில் வெளியீட்டின் நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும்.

அணுகுமுறை இயல்பு : அளவின் இயல்பு

நோக்கம் : GDP, GNP, FDI, FII, போன்ற அளவுகள் அதிகரிக்கும்

கால வரம்பு : இயற்கையில் குறுகிய காலத்தை உடையது

பொருந்தும் தன்மை : வளர்ந்த நாடுகள்

அளவீட்டு நுட்பங்கள் : நாட்டு வருமானத்தை அதிகரித்தல்

நிகழ்வின் அதிர்வெண் : ஒரு குறிப்பிட்ட காலம்

அரசாங்க உதவி : இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி / ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது

 

பொருளாதார முன்னேற்றம்

கருத்து : பொருளாதார முன்னேற்றம் ஒரு “பரந்த கருத்து”

வரையறை / பொருள் : இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, HDIயின் குறியீட்டின் முன்னேற்றம் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு, தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் குறிக்கிறது.

அணுகுமுறை இயல்பு : தரத்தின் இயல்பு

நோக்கம் : வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம்.

கால வரம்பு : இயற்கையில் நீண்ட காலத்தை உடையது

பொருந்தும் தன்மை : வளர்ந்து வருகின்ற நாடுகள்

அளவீட்டு நுட்பங்கள் : உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல் அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை

நிகழ்வின் அதிர்வெண் : தொடர்ச்சியான செயல்முறை

அரசாங்க உதவி : அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை.


10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Differences between Economic Growth and Economic Development in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் : பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்