Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 1.5 : சார்புகளின் சேர்ப்பு

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 1.5 : சார்புகளின் சேர்ப்பு | 10th Mathematics : UNIT 1 : Relation and Function

   Posted On :  13.11.2022 08:02 pm

10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்

பயிற்சி 1.5 : சார்புகளின் சேர்ப்பு

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: உறவுகளும் சார்புகளும் : சார்புகளின் வகைகள் : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 1.5 

1. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளைப் பயன்படுத்தி f o g மற்றும் g o f -ஐக் காண்க. f o g = g o f என்பது சரியா சோதிக்க. 

(i) (x) = − 6, g(x) = x2

(ii) (x) = 2/x, g(x) = 2x2 – 1

(iii) (x) =  g(x) = 3 – x

(iv) (x) = 3 + x, g(x) = – 4

(v) (x) = 4x2 − 1, g(x) = 1 + x


 

2.f எனில் k-யின் மதிப்பைக் காண்க.

(i) f (x) = 3+ 2, g(x) = 6– k

(ii) (x) = 2− kg(x) = 4+ 5



3. (x) = 2− 1, g(x) = [x+1]/2 எனில், x எனக் காட்டுக. 



4. (x) = x2 − 1, g(x) = − 2 மற்றும்(a) = 1 எனில், a-ஐக் காண்க.


 

5. AB,  N மற்றும் → B என்ற சார்பு (x) = 2+ 1 எனவும் மற்றும் → C ஆனது g(x) = x2  எனவும் வரையறுக்கப்பட்டால், மற்றும் . -யின் வீச்சகத்தைக் காண்க. 


 

6. (x) = x2 − 1 எனில் (i) (ii) f -ஐக் காண்க. 



7. R → R மற்றும் R  R ஆனது முறையே, (x) = x5 , g(x) = x4 என வரையறுக்கப்பட்டால், f, g ஆகியவை ஒன்றுக்கு ஒன்றானதா மற்றும் f o g ஒன்றுக்கு ஒன்றான சார்பாகுமா என்று ஆராய்க. 



8. கொடுக்கப்பட்ட (x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (g) o o (h) எனக் காட்டுக.

(i) f (x) = − 1, g(x) = 3+ 1 மற்றும் h(x) = x2

(ii) (x) = x2, g(x) = 2x மற்றும் h(x) = + 4

(iii) (x) = − 4, g(x) = x2 மற்றும் h(x) = 3– 5



9. = {(−1, 3), (0, −1), (2, −9)} ஆனது Z - லிருந்து Z -க்கான ஒரு நேரிய சார்பு எனில், f (x) -ஐக் காண்க. 


10. ஒரு மின்சுற்றுக் கோட்பாட்டின்படி, C(t) என்ற ஒரு நேரிய சுற்று, (at1 + bt2 ) = aC (t1) + bC(t2), –ஐ பூர்த்தி செய்கிறது. மேலும் இங்கு a, b ஆகியவை மாறிலிகள் எனில், (t) = 3ஆனது ஒரு நேரிய சுற்று எனக் காட்டுக.



விடைகள்:




Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 1 : Relation and Function : Exercise 1.5: Composition of Functions Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும் : பயிற்சி 1.5 : சார்புகளின் சேர்ப்பு - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 1 : உறவுகளும் சார்புகளும்