Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 1.6: அசமப்படித்தான நேரியச் சமன்பாடுகள் (Non – homogeneous Linear Equation)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 1.6: அசமப்படித்தான நேரியச் சமன்பாடுகள் (Non – homogeneous Linear Equation) | 12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants

   Posted On :  21.02.2024 09:51 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

பயிற்சி 1.6: அசமப்படித்தான நேரியச் சமன்பாடுகள் (Non – homogeneous Linear Equation)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.6: அசமப்படித்தான நேரியச் சமன்பாடுகள் (Non – homogeneous Linear Equation) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.6

1. பின்வரும் சமன்பாடுகளின் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க.

(i) xy + 2z = 2, 2x + y + 4z = 7, 4x y + z = 4


(ii) 3x + y + z = 2, x − 3y + 2z = 1, 7x y + 4z = 5


(iii) 2x + 2y + z = 5, x y + z = 1, 3x + y + 2z = 4


(iv) 2xy + z = 2, 6x − 3y + 3z = 6, 4x − 2y + 2z = 4



2. k −ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு

kx − 2y + z = 1, x − 2ky + z = −2, x − 2y + kz = 1

(i) யாதொரு தீர்வும் பெற்றிராது

(ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்

(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.


3. λ, μஇன் எம்மதிப்புகளுக்கு 2x + 3y + 5z = 9, 7x + 3y − 5z = 8, 2x + 3y + λz = μ, என்ற சமன்பாடுகளின் தொகுப்பானது

(i) யாதொரு தீர்வும் பெற்றிராது 

(ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும் 

(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants : Exercise 1.6: Matrix: Non-homogeneous Linear Equations Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் : பயிற்சி 1.6: அசமப்படித்தான நேரியச் சமன்பாடுகள் (Non – homogeneous Linear Equation) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 1 : அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்